நான் கற்ற யோகாமுறை பயிற்சி (for my own use)

யோகா, பிராணாயாம, முத்திரை முறைகள் :: 60 நிமிடம். 
SESSION: 19 Sept To 2 Oct 2005

1 நாத பிராணாயாம் 

2 வஜ்ராசனம் 

3 சின்முத்திரை 

4 சின்மயமுத்திரா 


5 ஆதி முத்திரை 

6 தஹூதி 

7 உள்மூச்சு 

8 மேரு தண்ட முத்திரை 

9 / 10  சுகப் பிராணாயாமம் வலது உள் , வெளி, இடது உள்  வெளி, ஒரே சமயத்தில் இரண்டும் . 

11 புண்யமுத்ர -  AADHI MUDHRA WITH BOTH HANDS PALMS FACING THIGH IN  'L' POSITION

12 நாத பிராணாயாமம் +  சின்முத்திரை . 3 முறை  4-3, 5-3, 4-3. 

13 முத்திரை பிராணாயாமம் 10 முறை - பூரக , கும்பக, ...க, பூஜ்ய . 
சின்முத்திரை , சின்மயமுத்ர, ஆதி முத்திரை, மேருத்தாண்ட  முத்திரை, சின்முத்திரை .... EACH  6 முறை. தஹூதி .

14 சுக பிராணாயாமம் 

15 மஹத் பிராணாயாமம் 
16 சுவான பிராணாயாமம் 

17 காக்கா பிராணாயாமம் 

18 பஞ்ச ஸஹித பிராணாயாமம்